ஜம்மு-காஷ்மீரில் குடியரசுத் தலைவர், நாளைமுதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் - கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதுடன், பாதுகாப்பு வீரர்களுடன் கலந்துரையாடுகிறார்

Oct 13 2021 7:28PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு - காஷ்மீரில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள குடியரசுத் தலைவர் திரு. ராமநாத் கோவிந்த், கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதுடன், பாதுகாப்பு வீரர்களுடன் உரையாடுகிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், திரு. ராம்நாத் நாளை மற்றும் நாளை மறுநாள், லடாக்‍ மற்றும் ஜம்மு-காஷ்மீரில் பயணம் செய்ய உள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நாளை, லே-வின் சிந்து தர்ஷன் பகுதியில் நடைபெறும் சிறப்பு பூஜையில் அவர் பங்கேற்கவுள்ளதாகவும், நாளை மறுநாள் கார்கில் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதுடன், பாதுகாப்பு வீரர்களுடன் உரையாடல் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00