கர்நாடகாவில் கனமழையால் சேதமடைந்த அடுக்‍குமாடி கட்டடம் - குடியிருப்புவாசிகள் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இடிப்பு

Oct 14 2021 9:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் மழையால் குடியிருப்பு கட்டடத்தின் அஸ்திவாரம் சேதமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டடம் இடிக்‍கப்பட்டது.

பெங்களூரு வ்ருஷாபவதி பகுதியில் கனமழை பெய்ததில், அடுக்‍குமாடி குடியிருப்பு கட்டடத்தின் அஸ்திவாரம் சேதமடைந்து, சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்‍கும் காயம் ஏற்படவில்லை. கட்டடம் மோசமான நிலையில் இருப்பதை அறிந்த அதிகாரிகள், அதனை இடிக்‍க திட்டமிட்டனர். இதையடுத்து, கட்டிடத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டடம் இடிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00