லக்‍கிம்பூரில் விவசாயிகள் படுகொலை விவகாரத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ராஜினாமா செய்ய வேண்டும் - தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வலியுறுத்தல்

Oct 14 2021 10:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிக்‍ கொலை செய்த வழக்‍கில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவும் தப்ப முடியாது என்பதால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார் தெரிவித்துள்ளார்.

லக்‍கிம்பூர் கேரியில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள்​மீது காரை ஏற்றியது மற்றும் வன்முறை சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் திரு. சரத்பவார், இந்த விவகாரத்தில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவும் தப்ப முடியாது என்பதால், அவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும், சி.பி.ஐ., வருமானவரி, அமலாக்கத்துறை, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்டவற்றை, மத்திய அரசு அரசியல் லாபத்திற்காக தவறான முறையில் பயன்படுத்தி வருவதாக திரு. சரத்பவார் குற்றம் சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00