லக்‍கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவத்தில் நீதி கேட்டு வலுக்‍கும் போராட்டம் - டெல்லியில் இளைஞர் காங்கிரஸார் டார்ச் லைட் ஏந்தியபடி பேரணி

Oct 14 2021 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
லக்‍கிம்பூர் கேரி சம்பவத்தில் நீதி கோரி, டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர், டார்ச் லைட் கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லக்‍கிம்பூர் கேரியில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள்​மீது காரை ஏற்றியது மற்றும் வன்முறை சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, இந்த விவகாரத்தில் நீதி கோரி, திரு. ராகுல்காந்தி தலைமையில் அக்‍கட்சியின் மூத்த தலைவர்கள், குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர். இதனிடையே, நேற்றிரவு டெல்லியில் ஒன்றுகூடிய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர், டார்ச் லைட்டை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00