மும்பை கொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்‍கு - ஆர்யன் கான் ஜாமின் மனு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணை

Oct 14 2021 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
மும்பை கொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்‍கில், ஆர்யன் கான் ஜாமின் மனு மீது, மும்பை நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது.

மும்பை அருகே சொகுசுக் கப்பலில் கடந்த 3-ம் தேதி நடந்த மதுவிருந்தில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் உள்பட 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, ஆர்யன்கான் ஜாமின் கேட்டு மும்பை போதை மருந்து தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு மீது விசாரணை நடைபெற்றபோது, அவருக்கு ஜாமின் வழங்கப்படவில்லை. மேலும் இதுதொடர்பாக போதை மருந்து தடுப்பு பிரிவு தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த வழக்‍கு நேற்று விசாரணைக்‍கு வந்தபோது, மனு மீதான விசாரணையை மும்பை நீதிமன்றம் இன்றைக்‍கு ஒத்திவைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00