பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை - ரஃபேல் விமானங்களின் எண்ணிக்‍கை 29 ஆக உயர்வு

Oct 14 2021 10:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன.

பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. அதன்படி முதற்கட்டமாக ஐந்து ரபேல் போர் விமானங்கள் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தன. அதன் பின் பல்வேறு கட்டங்களாக ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து இந்தியா வந்தடைந்தன. இவை அனைத்தும் குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமானப் படைத்தளத்தில் தரையிறக்கப்பட்டன. இதன்மூலம் இந்தியாவில் உள்ள ரபேல் விமானங்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே சீனாவுடனான எல்லை பதற்றத்தை தணிக்கவும், பாதுகாப்பு, கண்காணிப்பை அதிகரிக்கவும் ரபேல் போர் விமானங்கள் கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00