முன்னாள் பிரதமர் டாக்‍டர் மன்மோகன் சிங்கின் உடல்நிலை சீராக உள்ளது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அறிவிப்பு

Oct 14 2021 8:08AM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் பிரதமர் டாகடர் மன்மோகன்சிங், உடல்நலக்‍குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார்.

89 வயதான திரு. மன்மோகன் சிங், கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறப்பு சிகிச்சைக்‍காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் அவருக்‍கு, சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் திரு. மன்மோகன்சிங்கின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா காரணமாக, திரு. மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00