சென்னை மற்றும் டெல்லியில் நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்

Oct 27 2021 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையிலும், டெல்லியிலும் 100 படுக்கை வசதிகளுடன் நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ் கண்டெய்னர் அடிப்படையிலான 2 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என தெரிவித்த மத்திய அமைச்சர், இந்த மருத்துவமனை சென்னையிலும், டெல்லியிலும் ஏற்படுத்தப்படும் என அறிவித்தார். இவற்றில் தலா 100 படுக்கை வசதிகள் இருக்கும் என தெரிவித்த அவர், இவற்றை அவசர காலத்தில் விமானத்திலும், ரெயில்களிலும் எடுத்துச்செல்லவும் முடியும் எனவும், தெற்காசியாவில் இப்படி கண்டெய்னர் அடிப்படையிலான நடமாடும் மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படுவது இது இரண்டாவது முறை ஆகும் என்றார். மருத்துவமனைக்குரிய அனைத்து வசதிகளும் இந்த நடமாடும் மருத்துவமனையில் உண்டு என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00