இந்திய ராணுவத்தின் காலாட் படை, பாகிஸ்தானை வெற்றி கொண்டதன் 75-ம் ஆண்டு தின கொண்டாட்டம் - டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் மரியாதை

Oct 27 2021 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் காலாட் படை, பாகிஸ்தானை வெற்றி கொண்டதன் 75-ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப் படுவதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் முப்படை தளபதி திரு.பிபின் ராவத் மரியாதை செலுத்தினார்.

இந்திய ராணுவத்தின் மிகப்பெரிய போர் படையான காலாட் படை, காஷ்மீரில் பாகிஸ்தான் படை ஊடுருவிய போது, கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் 27-ம் தேதி, ஸ்ரீநகர் விமானப் படை தளத்தில் எதிரிகளுடன் போரிட்டு காஷ்மீா் பள்ளத்தாக்கை மீட்டது. காலாட் படையின் இந்த வீரச் செயலைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27-ம் தேதி இந்திய ராணுவம் சார்பில், காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில், முப்படை தளபதி திரு.பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி திரு.எம்.எம்.நரவனே உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00