உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் - ஆட்சிக்கு வந்தால் உயிர்நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் - அகிலேஷ் யாதவ் உறுதி

Nov 25 2021 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றால், வேளாண் சட்டங்களுக்‍கு எதிராக போராடி உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அக்‍கட்சியின் தலைவர் திரு.அகிலேஷ் யாதவ் உறுதி அளித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்‍கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அம்மாநில முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள திரு. அகிலேஷ் யாதவ், தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் நிதியுதவி அளிப்போம் என தெரிவித்துள்ளார். அடுத்தவர்களுக்காக விவசாயம் செய்யும், விவசாயிகளின் இன்னுயிர் விலை மதிப்பற்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00