கர்நாடகாவில் போலியான தண்ணீர் குழாயில் கட்டுக்கட்டாக பணம் : குழாயிலிருந்து கொட்டிய பணம் - பக்கெட் வைத்து நிரப்பிய அதிகாரிகள்

Nov 25 2021 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகா மாநிலம் கலபுரகி பகுதியில், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையிலிருந்து தப்பிக்க, பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், பணத்தை குழாயில் ஒளித்து வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி பகுதியைச் சேர்ந்த, பொதுப்பணித்துறை பொறியாளரின் வீட்டில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்கு வெளியே போலியாக தண்ணீர் குழாயை அமைத்து, அதில் பல லட்சம் ரூபாய் ரொக்கம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழாயிலிருந்து தண்ணீரைப் போல பணம் கொட்ட, அதிகாரிகள் பிளாஸ்டிக் பக்கெட்டை வைத்து பணத்தை நிரப்பினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி திரு.மகேஷ், இந்த சோதனையில் மொத்தம் 54 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், குழாயில் இருந்து மட்டும் 13 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00