புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போபாலில் பேரணி - காங்கிரஸ் மாணவர் அணியினர் மீது போலீசார் தடியடி

Nov 25 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில், காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் பேரணியில் ஈடுபட்டனர். பேரணியை தடுக்க போலீசார் முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00