வன்னியர்களுக்‍கான இடஒதுக்‍கீடு உள்ளிட்ட காரணங்களால் தாமதமாகும் மருத்துப்படிப்புக்‍ கலந்தாய்வு - ஐனவரி மாதத்தில் நடைபெறலாம் என தகவல்

Dec 1 2021 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்‍கான உள் ஒதுக்‍கீடு, பொருளாதாரத்தில் பின் தங்கியோர்களுக்‍கான இட ஒதுக்‍கீட்டில் வருமானம், உச்சவரம்பு உள்ளிட்ட வழக்குகள் காரணமாக மருத்துவக்‍கல்விக்கான கலந்தாய்வு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கியோர்களுக்‍கான இட ஒதுக்‍கீட்டில், வருமான உச்சரம்பு நிர்ணயம் செய்வது தொடர்பான வழக்‍கு காரணமாக மருத்துவ முதுநிலை படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதில் ஏற்கனவே காலதாமதம் இருந்து வருகிறது. இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவு வெளியாகி கலந்தாய்விற்காக மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் இட ஒதுக்‍கீடு வழக்‍குகள், நீர் தேர்வில் இந்தி மொழியில் கேள்வி ஒன்று தவறாக கேட்கப்பட்டது தொடர்பான வழக்‍கு உள்ளிட்ட காரணங்களால் இளநிலை மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00