கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்க வேண்டும் - இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் வேண்டுகோள்

Dec 2 2021 12:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி வழங்கக் கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பொதுமக்களுக்கு 2 தவணைகளாக செலுத்தப்பட்டு வருகின்றன. தற்போது Omicron என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவதில் மேலும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஒமைக்ரான் வைரசுக்கு எதிரான எளிதான தடை பூஸ்டர் டோஸ் தடுப்பூசிதான் என்றும், இந்தியாவில் இதை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பிரபல நச்சுயிரியல் நிபுணர் ஜேக்கப் ஜான் கூறியுள்ளார்.

இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை, பொதுமக்களுக்கு செலுத்த அனுமதி வழங்க கோரி, இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00