மருத்துவக்‍கல்லூரிகளில் எழுத்துத்தேர்வுகள் பிப். 7-ம் தேதிக்‍கு ஒத்திவைப்பு

Jan 13 2022 11:02AM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா பரவலால் மருத்துவக்கல்லூரிகளில், முதலாவது மற்றும் 2ம் ஆண்டு எழுத்துத்தேர்வுகள் வரும் பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில், வரும் 17-ம் தேதிமுதல் எழுத்துத்தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முதலாவது மற்றும் 2-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள், வரும் பிப்ரவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00