கேரளாவில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற திருவாதிரை நடன நிகழ்ச்சி - முகக்கவசம் அணியாமல் பள்ளி மாணவிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றதால் பொதுமக்கள் அதிர்ச்சி

Jan 13 2022 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரளாவில் மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை முன்னிட்டு, கொரோனா விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் பள்ளி மாணவிகள் உட்பட 500 பெண்கள் கலந்து கொண்ட திருவாதிரை நடன நிகழ்ச்சி, பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவனந்தபுரம் மாவட்ட மாநாடு நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை கேரளா எல்லை கேரள எல்லையான பாறசாலையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கேரளா முதல்வர் திரு. பிணராய் விஜயன் உட்பட்ட மாநில தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை முன்னிட்டு கட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தலைநகர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மெகா திருவாதிரை நடன நிகழ்ச்சியில், பள்ளி சிறுமிகள், பெண்கள் என 501 பேர் பங்கேற்று நடனமாடியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கொரோனா விதிமுறைகளை மீறும் வகையில் முகக்‍கசவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் அரசின் செயல்பாடுகளை வாழ்த்தும் பாடலுக்கு ஏற்ப நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00