இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 488-ஆக உயர்வு : 3 ஆயிரத்து 326 பேர் மருத்துவமனையில் சிகிச்சை

Jan 13 2022 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவில் ஒமைக்‍ரானால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 5 ஆயிரத்து 488-ஆக உயர்ந்துள்ளது. 3 ஆயிரத்து 326 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் 28 மாநிலங்களுக்‍கு ஒமைக்‍ரான் வைரஸ் பரவியுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமைக்‍ரானால் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 5 ஆயிரத்து 488-ஆக அதிகரித்துள்ளதாகவும், அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆயிரத்து 367 பேருக்‍கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 792 பேருக்‍கும், டெல்லியில் 549 பேருக்‍கும், கர்நாடகாவில் 479 பேருக்‍கும், கேரளாவில் 486 பேருக்‍கும், ஒமைக்‍ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், லடாக், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவருக்‍கு ஒமைக்‍ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமைக்‍ரானால் பாதிக்‍கப்பட்டோரில் 3 ஆயிரத்து 326 பேர் குணமடைந்துள்ள நிலையில், 2 ஆயிரத்து 162 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்‍கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00