பொங்கல், மகர சங்கராந்தி பண்டிகைகள் பொதுமக்களுக்கு செழுமையையும் மகிழ்ச்சியையும் தரட்டும் - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

Jan 13 2022 12:48PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொங்கல், லோஹ்ரி, மகர சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, நாட்டு மக்‍களுக்‍கு குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பொங்கல், லோஹ்ரி, மகர சங்கராந்தி, போகலி பிஹு, உத்தராயண் & பௌஷ் பர்வா உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கொண்டாடும் பொதுமக்‍களுக்‍கு நல்வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். நமது நாட்டில் கொண்டாடப்படும் இந்த விழாக்கள், இயற்கையுடனான, நமது இயற்கையான உறவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என அவர் பெருதம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பண்முகத்தன்மைக்‍கும், வேற்றுமையில் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் இந்த பண்டிகைகள், பொதுமக்‍களுக்‍கு செழுமையையும் மகிழ்ச்சியையும் தரட்டும் என குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00