லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா பாதிப்பு : உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தகவல்

Jan 13 2022 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல பாடகி லதா மங்கேஷ்கருக்‍கு கொரோனா தொற்றுடன் நிமோனியா பாதிப்பும் உள்ளதால், ICU வார்டில் அனுமதிக்‍கப்பட்டுள்ளார். எனினும், அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தெரிவித்துளார்.

புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கொரோனா தொற்று காரணமாக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று முன்தினம் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்‍கப்பட்டார். அவருக்கு மிதமான தொற்றே இருப்பதாகவும், வயது மூப்பை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்‍கப்பட்டது. இந்நிலையில், லதா மங்கேஷ்கருக்‍கு கொரோனா தொற்றுடன் நிமோனியா பாதிப்பும் இருப்பதாக, அவருக்‍கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் பிரதித் சம்தானி தெரிவித்துள்ளார். எனவே அவர், 10 முதல் 12 நாட்களுக்‍கு தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிக்‍கப்படுவார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் பிரதித் சம்தானி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00