உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா - கடந்த 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட மக்‍களின் குரல் நசுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு

Jan 13 2022 6:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
உத்தரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் பாஜகவிலிருந்து மற்றுமொரு அமைச்சரான Dharam Singh Saini ராஜினாமா செய்துள்ளது அக்‍கட்சிக்‍கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச ஆளும் பாஜகவில் இருந்து, அமைச்சர்கள் திரு.சுவாமி பிரசாத் மவுரியா, Dara Singh Chauhan மற்றும் 6 பா.ஜ.க. எம்எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், மற்றுமொரு அமைச்சரான Dharam Singh Saini-யும் ராஜினாமா செய்துள்ளது, அக்‍கட்சிக்‍கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்‍குப் பேட்டியளித்த Dharam Singh Saini, உத்தரபிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் பேச்சுரிமை நசுக்‍கப்பட்டதாலேயே, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். வரும் 20ம் தேதி வரை, நாள்தோறும் ஒரு அமைச்சர், 4 எம்.எல்.ஏக்‍கள் என ஆளும் பாஜகவிலிருந்து ஒவ்வொருவராக ராஜினாமா செய்வார்கள் என Dharam Singh Saini குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00