மேற்குவங்கத்தில் எக்‍ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; 3 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

Jan 13 2022 6:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
​மேற்குவங்க மாநிலம் Jalpaiguri என்ற இடத்தில், Guwahati-Bikaner விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ​Guwahati-Bikaner விரைவு ரயில் அஸ்ஸாம் மாநிலம் Guwahati நோக்‍கி சென்று கொண்டிருந்தது. சுமார் 5.15 மணியளவில், மேற்குவங்க மாநிலம் Jalpaiguri என்ற இடத்தில் ரயில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தடம்புரண்டு விபத்துக்‍குள்ளானது. இதில் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் மற்றும் தேசிய பேரிடர் நிவாரணப் படையினர், படுகாயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ்கள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்‍கு அனுப்பி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00