பண்டிகை காலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்‍க வேண்டும் - அனைத்து மாநில முதலமைச்சர்கள் ஆலோசனைக்‍ கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Jan 13 2022 7:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
மற்ற வைரஸ்களைக்‍ காட்டிலும் ஒமைக்‍ரான் விரைவாக பரவக்‍கூடியது என்பதால், பொதுமக்‍கள் பீதியடையாமல், கவனமுடன் இருக்‍க வேண்டும் என பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்‍கைகள் தொடர்பாக, பிரதமர் திரு. நரேந்திர​மோடி தலைமையில், அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனான ஆலோசனைக்‍கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது பேசிய திரு. நரேந்திர மோடி, ஆல்பா, பீட்டா, டெல்டா வைரஸ்களைக் காட்டிலும், ஒமைக்‍ரான் விரைவாக பரவக்‍கூடிய தன்மை கொண்டதாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் ஒமைக்‍ரான் வைரஸ் குறித்து மருத்துவ வல்லுநர்கள் ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட அவர், பொதுமக்‍கள் பீதியடையாமல், எச்சரிக்‍கையுடன் இருக்‍க வேண்டும் என தெரிவித்துள்ளார். தடுப்பூசி ஒன்றே வைரஸூக்‍கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் என்பதால், அதுகுறித்த தவறான வதந்திகளை மக்‍கள் நம்ப வேண்டாம் என திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00