மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகள் விற்பனை - விரைவில் மத்திய அரசு அனுமதி

Jan 21 2022 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது.

மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்தையும் விற்பனை செய்ய கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியமான DTAB, குறிப்பிட்ட சில மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என்ற கொள்கைக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரைவில் வெளியிட உள்ளது. இதன் பின்னர், வலி நிவாரணி, இருமல் மருந்து, பல் ஈறு தொற்றுக்கான மருந்துகள், ரத்தக்கசிவை நிறுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றை மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் வாங்க முடியும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00