உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்‍கு முதலிடம் - ஆய்வில் தகவல்

Jan 21 2022 1:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக அளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.

மார்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள உலக தலைவர்கள் தரவரிசை பட்டியலில் 71 சதவீத ஆதரவு பெற்று திரு.மோடி முதலிடம் பிடித்துள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் 66 சதவீத ஆதரவு பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 43 சதவீத ஆதரவை பெற்றுள்ள நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் 26 சதவீத ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார். இந்த கருத்துக் கணிப்பில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்ட இந்திய மக்களில் 70 சதவீதம் பேர் இந்தியா சரியான திசையில் பயணித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் இந்தியா தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00