இந்தியாவில் ஒமைக்‍ரான் தொற்று 9 ஆயிரத்து 692-ஆக அதிகரிப்பு - இந்தியா வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு

Jan 21 2022 1:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் ஒமைக்‍ரான் தொற்று 9 ஆயிரத்து 692-ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒமைக்‍ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒமைக்‍ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு கொரோனா தொற்று இல்லை என்றாலும், அவர்கள், 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் RT-PCR சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும், RT-PCR பரிசோதனையானது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணத்திற்கு முன்னும், பின்னும் சோதனை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00