டெல்லியில் கடும் பனிமூட்டம் - 21 ரயில்கள் தாமதம்

Jan 21 2022 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

தலைநகரில் நிலவும் அடர் பனிமூட்டம் காரணமாக, 21 ரயில்களின் இயக்‍கத்தில் தாமதம் எற்பட்டதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரி செல்ஷியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்ஷியஸாகவும் இருந்தது. இதனிடையே, டெல்லியில் காற்றின் தரமும் மிகவும் மோசம் என்ற பிரிவிலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது. காற்றின் தரக்குறியீடு 353-ஆக உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00