2021-ல் இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு 26% சரிவு

Jan 21 2022 12:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு வந்த அந்நிய நேரடி முதலீடு கடந்த 2021-ம் ஆண்டில் 26 சதவீதம் சரிவடைந்துள்ளதாக ஐ.நா.வின் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. தெற்கு ஆசியாவில் அந்நிய நேரடி முதலீடு 71 பில்லியன் டாலரிலிருந்து 24 சதவீதம் சரிவடைந்து 54 பில்லியன் டாலராக குறைந்ததாகவும், அதில் இந்தியாவில் இவ்வகை முதலீடானது 26 சதவீதம் சரிவடைந்ததாகவும் கூறியுள்ளது. அதேநேரம், சீனாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடானது கடந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரித்து 179 பில்லியன் டாலராக இருந்ததாக ஐ.நா. வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00