மருந்து பொருட்களில் QR குறியீடுகள் கட்டாயம் - மத்திய அரசு

Jan 21 2022 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் தயாரிக்‍கப்படும் அல்லது இறக்‍குமதி செய்யப்படும் மருந்து பொருட்களின் தொகுப்புகளில் QR குறியீடுகளை மத்திய அரசு கட்டாயமாக்‍கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, போலி மருந்துகளை தடுக்‍கும் முயற்சியில், உள்நாட்டில் தயாரிக்‍கப்படும் அல்லது வெளிநாடுகளிலிருந்து இறக்‍குமதி செய்யப்படும் அனைத்து மருந்து பொருட்களின் தொகுப்புகளிலும், மறுமொழிக்‍ குறியீடு கட்டாயம் இருக்‍க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00