துறை சார்ந்த ரகசிய ஆவணங்களை, வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராமில் பகிரவேண்டாம் - அரசு அதிகாரிகளுக்‍கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Jan 21 2022 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

துறை சார்ந்த முக்கியமான மற்றும் ரகசிய ஆவணங்களை, வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராம் மூலம் பகிரவேண்டாம் என்று அரசு அதிகாரிகளுக்‍கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு அதிகாரிகள், சில செய்தி பரிமாற்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மென்பொருள் செயலிகள், தனியார் நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதால், அவை தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் கூகுள் ஹோம், அலக்ஸா உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ரகசிய விஷயங்கள் குறித்து விவாதிக்‍கும் முக்‍கிய கூட்டங்களில் பங்கேற்கும் அதிகாரிகள், தங்கள் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களை அறைக்கு வெளியே வைக்‍க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளை அனைத்து அமைச்சகங்களுக்கும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00