பிரதமர் நரேந்திர மோடி வரும் 16 ஆம் தேதி 5-ஆவது முறையாக நேபாளம் பயணம்

May 13 2022 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் ​திரு. நரேந்திர மோடி, வரும் 16ஆம் தேதி, 5ஆவது முறையாக, நேபாளம் செல்ல உள்ளார். அந்நாட்டு பிரதமர் ஷெர் பகதுார் தியூபா விடுத்துள்ள அழைப்பின்படி, லும்பினியில் உள்ள புத்தர் கோயிலில், 16ஆம் தேதி நடைபெற உள்ள புத்த பூர்ணிமா நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று பேசுவார் என்று, வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பின், அங்குள்ள புனித மாயாதேவி கோயிலில், பிரதமர் மோடி, சிறப்பு வழிபாடு செய்கிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00