நடப்பு நிதியாண்டில் 18 ஆயிரம் கிலோ மீட்டர்​தொலைவுக்‍கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயம் - மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

May 13 2022 1:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பு நிதியாண்டில் 18 ஆயிரம் கிலோ மீட்டர்​தொலைவுக்‍கு நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்‍கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்‍குவரத்து அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் புதிய இந்தியா என்னும் இலட்சிய இலக்கை அடைவதற்காக பாடுபடுவதாகவும், இதற்காக நாளொன்றுக்கு 50 கிலோ மீட்டர் என்ற சாதனை வேகத்தில், நடப்பு நிதியாண்டில் 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00