மும்பையில் பைக்‍ பின்னால் அமர்பவர்களுக்‍கும் ​​ஹெல்மெட் கட்டாயம் - போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவு

May 26 2022 2:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பையில் இரு சக்கர வாகனங்களில் பின் இருக்கையில் பயணிக்கும் நபா்களுக்கும் தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி மும்பை போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவு அடுத்த 15 நாள்களில் அமலுக்கு வரும் என்று மும்பை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விதியை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதம் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் ​தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00