ராஜஸ்தான்: ஒருவரை கட்டிவைத்து கொடூரமாக தாக்‍கும் வீடியோ காட்கிள் வெளியீடு

May 26 2022 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் கட்டிவைக்‍கப்பட்டு கொடூரமாக தாக்‍கப்படும் வீடியோ காட்கிள் வெளியாகியுள்ளன. ஜோத்பூரில் உள்ள மர்வார் என்ற மாவட்டத்தில் இந்த தாக்‍குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. மோசடியில் ஈடுபட்டதால் அவர் கட்டிவைத்து தாக்‍கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ இணைத்தில் வைரலான நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்‍குப்பதிவு செய்து ​விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00