வெளியுறவு அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் பிரிட்டனுக்‍கு சென்றாரா ராகுல்?

May 26 2022 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

வெளியுறவுத்துறையின் அனுமதி பெறாமல் திரு. ராகுல் காந்தி, பிரிட்டனுக்‍கு பயணம் செய்தது குறித்து, விளக்‍கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்‍கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்தப் பயணத்திற்கு, வெளியுறவுத்துறையின் அனுமதியை திரு. ராகுல் காந்தி பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00