வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு - 187 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு

Jul 1 2022 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்‍கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 187 ரூபாய் குறைக்‍கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றாம் தேதி 2 ஆயிரத்து 373 ரூபாயாக இருந்த வணிக பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலையை, 2 ஆயிரத்து 186 ரூபாயாக எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. 14 புள்ளி 2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00