ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் ஆனதை கொண்டாடிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் : சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்களின் நடனம் இணையத்தில் வைரல்

Jul 1 2022 11:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

மஹாராஷ்ட்ரா முதலமைச்சராக திரு. ஏக்‍நாத் ஷிண்டே நேற்று இரவு 7.30 மணியளவில் பொறுப்பேற்றார். திரு. ஷிண்டே பெயரை, ஆளுநர் திரு. கோஷ்யாரி அழைத்ததை, கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் பார்த்துக்‍கொண்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍கள், துள்ளிக் குதித்து நடனமாடினர். சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்‍கள் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00