அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி - உள்நாட்டு பணவீக்கம் அதிகரிப்பு உள்ளிட்டவை முக்கிய காரணம் என தகவல்

Jul 1 2022 1:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்‍கு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில வாரங்களாக கடும் சரிவை சந்தித்து வரும் நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 79 ரூபாய் 12 காசாக சரிந்துள்ளது. உள்நாட்டு பணவீக்கம் அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, இந்திய பங்குச் சந்தைகளில் உள்ள பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து விற்பனை செய்து வருவது உள்ளிட்ட காரணங்களால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவதாகக்‍ கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00