ஜம்மு காஷ்மீ​ரின் புல்வாமா ​மாவட்டத்தில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்‍குதல்- பீகார் மாநில தொழிலாளி உயிரிழப்பு, படுகாயம் அடைந்த இருவருக்‍கு சிகிச்சை

Aug 5 2022 8:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு காஷ்மீ​ரின் புல்வாமா ​மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்‍குதலில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள கதூரா கிராமத்தில் வெ​ளியூர் தொழிலாளர்களை குறிவைத்து இந்த தாக்‍குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்த தொழிலாளி பீகாரின் சக்வா பராஸ் பகுதியைச் சேர்ந்த முகமது மும்தாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த பீகாரைச் சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் முகமது மக்பூல் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை ​பெற்று வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00