மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் : வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

Aug 6 2022 9:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் எடப்பாடி அடுத்த காவிரி கரை பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், காவேரிப்பட்டி, மந்தியான்திட்டு அக்ரஹாரம், பூலாம்பட்டி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00