பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகம் கேலி கூத்தாகிவிட்டது : புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்

Aug 8 2022 11:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்திய பாஜக ஆட்சியில், நாடாளுமன்ற ஜனநாயகம், கேலி கூத்தாகிவிட்டதாக, புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமலாக்க துறையால் கைவிடப்பட்ட வழக்கை மீண்டும் கையில் எடுத்து கொண்டு, சோனியா காந்தியின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க பாஜக அரசு முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00