ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை - ஜே.இ.இ. முதன்மை தேர்வு முடிவை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை

Aug 8 2022 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் சேர்க்கைக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

ஐஐடி, எம்ஐடி உள்ளிட்ட பொறியியல் உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படுகிறது. 2022-23 கல்வியாண்டிற்கான ஜே.இ.இ. தேர்வு 2 முறை நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை முன்னதாக அறிவித்தது. அதன்படி, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தேர்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. ஜே.இ.இ. மெயின் தேர்வில் 24 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட 5 மாணவர்களின் தேர்வு முடிவுகளை தேர்வு முகமை நிறுத்தி வைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00