உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி தலைவர் கார் மீது மோதி 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற ட்ரக் : ட்ரக் ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை

Aug 8 2022 1:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரப்பிரதேசத்தின் மெயின்புரியில் சமாஜ்வாடி மாவட்ட தலைவர் திரு. தேவேந்திர சிங் யாதவ் சென்ற கார் மீது மோதிய ட்ரக்‍ ஒன்று, காரை சுமார் 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. வாகனம் நின்றவுடன், சாலையில் இருந்தவர்கள் ஓடிச் சென்று திரு. தேவேந்திர சிங் யாதவை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ட்ரக்‍ ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00