இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிவு - அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 80 ரூபாயாக வீழ்ச்சி

Sep 22 2022 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்‍கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் பிரிட்டனின் பவுண்ட் மதிப்பும் 37 ஆண்டுகளில் இல்லாத சரிவை கண்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தைகளில் நிலையற்றதன்மை காணப்படும் நிலையில், இந்திய ரூபாய் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் 80 ரூபாய் 38 காசுகளாக காலையில் சரிந்தது. பின்னர் 80 ரூபாய் 59 காசாக வீழ்ச்சியடைந்தது. இதே போன்று பிரிட்டனின் பவுண்டும், 37 ஆண்டுகளில் இல்லாத சரிவை கண்டுள்ளது. அமெரிக்‍காவின் பெடரல் ரிசர்வ் அமைப்பு, வட்டியை உயர்த்தியதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00