புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவர் - சக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அதிர்ச்சி

Sep 22 2022 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ கல்லூரி வகுப்பறையில், மாணவர் ஒருவர், மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த முகமது நிஜாஸ் என்பவர், ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 4ஆம் ஆண்டு பயின்று வந்தார். கல்லுாரி வகுப்பறையில் பாடத்தை கவனித்து கொண்டிருந்த முகமது நிஜாஸ் திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி, மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து சக மாணவர்களும், பேராசிரியர்களும் அவரை அவசர சிகிச்சை பிரிவிற்கு துாக்கி சென்றனர். இந்நிலையில், சிறிது நேரத்திலேயே முகமது நிஜாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00