அமலாகிறது வங்கி அட்டைகளுக்கான அடையாள எண்கள் : ரிசர்வ் வங்கி அமல்

Sep 23 2022 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

இணையவழி பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் வேளையில், இணையவழி பண மோசடிகளும் அதிகரித்து வருவதால், அதனைத்தடுக்‍க 'டோக்கனைசேஷன்' என்ற வங்கி அட்டைகளுக்கு 'அடையாள எண்களை' வழங்கும் நடைமுறையை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இது வரும் அக்‍டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்‍கு வருகிறது. புதிய நடைமுறையின்படி வாடிக்கையாளர்கள் இணையவழி வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும்போது தொகையைச் செலுத்துவதற்காக வங்கி அட்டையின் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00