அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு - 39 காசுகள் சரிந்து 81 ரூபாய் 9 காசுகளாக வீழ்ச்சி

Sep 23 2022 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை 75 அடிப்படை விகிதாசார புள்ளிகள் உயர்த்தி 3 முதல் 3 புள்ளி 2 ஐந்து சதவீதமாக்கியது. அத்துடன், ரஷ்யா - உக்‍ரைன் போரால் சர்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இதன்காரணமாக அந்நியச் செலாவணி வர்த்தகம் மந்த கதியில் இருப்பதாகக்‍ கூறப்படுகிறது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய வர்த்தக நேர தொடக்‍கத்தில் அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, இதுவரை இல்லாத அளவாக 81 ரூபாய் 9 காசாக வீழ்ச்சியடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00