3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றி - ஒடிசாவின் அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை தகவல்

Nov 24 2022 9:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் அக்னி -3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஏவுகணை இலக்கை துல்லியமாகத் தாக்கியதாகவும் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. அக்னி-3 ஏவுகணை, ஒன்றரை டன் எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 2 ஆயிரத்து 200 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் ராணுவத்தில் சேர்க்கப்பட்டது. இந்த ஏவுகணை சில நட்பு நாடுகளை ஈர்த்துள்ளதால், அதை ஏற்றுமதி செய்ய இந்தியாவை அணுகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00