கர்நாடகாவில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்திய இளைஞர் - பெற்றோர் அளித்த புகாரின் பேரில் யூனுஸ் பாஷா என்பவரை போக்‍சோவில் கைது செய்த போலீசார்

Nov 24 2022 9:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலத்தில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கட்டாய மதமாற்றத்திற்கு வற்புறுத்திய இளைஞர் போக்‍சோவில் கைது செய்யப்பட்டார். யூனுஸ் பாஷா என்ற என்ற நபர் அதே பகுதியில் வசித்து வந்த 13 வயது இந்துச் சிறுமிக்‍கு செல்போன் வாங்கிக்‍ கொடுத்து ஆசை வார்த்தை காட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ​அதனை ​செல்போனில் அவர் வீடியோவாகவும் எடுத்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசா​ரணை நடத்திய போலீசார் ​யூனூசை போக்‍சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். யூனுசுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00