நடப்பு நிதியாண்டில் பட்ஜெட் இலக்கைவிட ஒட்டுமொத்த வரி வசூல் 4 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக இருக்‍கும்... மத்திய வருவாய் செயலர் தகவல்

Nov 24 2022 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பு நிதியாண்டில், பட்ஜெட் இலக்கைவிட ஒட்டுமொத்த வரி வசூல் 4 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக இருக்‍கும் என்று மத்திய வருவாய் துறை செயலர் தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார். தனிநபர் வருமான வரி, சுங்க வரி, சரக்கு மற்றும் சேவை வரி என அனைத்துமே அதிகம் வசூலாகி வருவதாகவும், வரி வருவாய் வளர்ச்சி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியைவிட அதிகம் இருக்கும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் நாட்டை பொருளாதார ரீதியாக மேலும் சிறப்பாக வழி நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் வரி வசூல் இலக்கு 27 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக நிர்ணயிக்‍கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00