பிரபல நடிகர் விக்ரம் கோகலே உடல்நிலை கவலைக்கிடம் : உறுப்புகள் செயலிழந்து கோமா நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தகவல்

Nov 24 2022 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

உடல்நலம் பாதிக்‍கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பிரபல மராட்டிய நடிகர் விக்ரம் கோகலே கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்த 77 வயதாகும் பழம்பெரும் நடிகரான விக்ரம் கோகலே, கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார். உடல்நலக்‍குறைவால் கடந்த 5ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்‍கு, இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00